இன்று முதல் இரவு நேர மின்வெட்டு…!

g

தினசரி இரவு 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேர மின்வெட்டு இடம்பெறலாமென மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தின் மின் விநியோக செயற்பாடுகள் சீரடையும்வரை இவ்வாறு ஒரு மணி நேர மின்வெட்டு அமுலில் இருக்குமென அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Leave a Reply