சென்னைக்கு சென்ற ஸ்ரீதரன் எம்பி

சென்னைக்கான விஜயமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேற்கொண்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தந்தையின் நினைவுப்பகிர்வு நிகழ்வு இன்றைய தினம் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காவே சென்னைக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply