சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்!

இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்  எதிர்வரும்  சனிக்கிழமை (12) காலை 9.00 மணிக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில்  நடைபெறவுள்ளது.

எனவே மாவீரர்களின் பெற்றோர்கள் , உணர்வுள்ள போராளிகள் , பொதுமக்கள் மற்றும் பொதுவமைப்புக்கள் , அரசியல் கட்சிகள் போன்றோர் கலந்து கொண்டு இம்முறை நினைவேந்தலைச் சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

Leave a Reply