பெலியத்த,நவ 11
சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய குரல் பதிவு காரணமாக, பெலியத்த பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி பெலியத்த பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இ.எம்.நான்.பி. விஜேரத்னவை கண்டி பிரிவுக்கு இடமாற்றம் செய்ய அரச சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.