சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து

<!–

சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் படகு விபத்து – Athavan News

படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் இன்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போன பெண்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *