யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் மீது சிரேஸ்ட மாணவர்கள் தாக்குதல்!

யாழ்ப்பாணம்,நவ 22

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாவது ஆண்டு மாணவன் மீது, 4வது ஆண்டு மாணவர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இன்று (22) இந்த சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப் பிரிவில், தாக்குதலுக்கு உள்ளான முதலாவது ஆண்டு மாணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணை பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Leave a Reply