விவசாயிகளின் காணிகள் கொரோனா மையவாடிக்கு அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு!

கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் கொரோனா ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக காணி சுவீகரிப்பு செய்யப்பட்டது.

விவசாயிகளின் காணிகளே இவ்வாறு கொரோனா மையவாடிக்கு அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

கொரோனா உடல்களை அடக்கம் செய்ய ஆரம்பியுங்கள் அல்லது எங்களை அடக்கம் செய்துவிடுங்கள் என விவசாயி ஒருவர் தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply