வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை, இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காக இந்தியா செல்கிறார்.
மதுரையில் நடக்கும் குறித்த மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் தொழில் முனைவோர் பங்கு பெற்றுவதுடன் குறித்த மாநாடு இரு தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் செயலகம் தெரிவித்தது.