தமிழர் தாயகத்தில் துயிலும் இல்லங்கள் உள்ளிட்ட 30 பிரதான இடங்களில் இன்று மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம்
01. கோப்பாய் துயிலும் இல்லம்
02. சாட்டி துயிலும் இல்லம்
03. உடுத்துறை துயிலும் இல்லம்
04. கொடிகாமம் துயிலும் இல்லம்
05. எள்ளங்குளம் துயிலும் இல்லம்
06. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
கிளிநொச்சி மாவட்டம்
07. கனகபுரம் துயிலும் இல்லம்
08. முழங்காவில் துயிலும் இல்லம்
முல்லைத்தீவு மாவட்டம்
09. ஆலங்குளம் துயிலும் இல்லம்
10. வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லம்
11. கோடாலிக்கல்லு (டடி முகாம்) துயிலும் இல்லம்
12. முள்ளியவளை துயிலும் இல்லம்
13. அளம்பில் துயிலும் இல்லம்
14. முல்லைத்தீவு கடற்கரை
15. முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லம்
16. இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லம்
17. பச்சைபுல்மோட்டை துயிலும் இல்லம்
18. இரணைப்பாலை துயிலும் இல்லம்
19. தேவிபுரம் துயிலும் இல்லம்
20. தேராவில் துயிலும் இல்லம்
மன்னார் மாவட்டம்
21. ஆட்காட்டி வெளி துயிலும் இல்லம்
22. பண்டிவிரிச்சான் துயிலும் இல்லம்
வவுனியா மாவட்டம்
23. ஈச்சங்குளம் துயிலும் இல்லம்
24. நகர சபை மண்டபம்
மட்டக்களப்பு மாவட்டம்
25. தரவை துயிலும் இல்லம்
26. வாகரை துயிலும் இல்லம்
27. மாவடி முன்மாரி துயிலும் இல்லம்
28. தாண்டியடி
அம்பாறை மாவட்டம்
29. கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்
திருகோணமலை மாவட்டம்
30. சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லம்