இலங்கையில் திடீரென தறையிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்

உலகின் மிகப்பெரிய உக்ரேனிய சரக்கு விமானமான antonov 225 விமானத்தின் வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானமான “antonov 124-100”  விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை 25  அதிகாலை தரையிறங்கியுள்ளது.

விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி விமான ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *