
வவுனியா பல்கலைக்கழக பேரவையால் இணைப் பேராசிரியராக பொறுப்பு வகித்து வந்த அம்பலம் புஸ்பநாதன் பேராசிரியராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
26.11.2022 அன்று நடைபெற்ற வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 14 ஆவது கூட்டத்திலே மேற்படி பதவியுயர்வினை வழங்கியுள்ளது.
மேலும், பேராசிரியர் துறைத்தலைவராகவும், பீடாதிபதியாகவும் வவுனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.