யாழில், இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கிய பாதுகாப்பு படையினர்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும்  இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *