புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் இன்று காலை முதல் பெற்றோல் வழங்கப்பட்டது.
இதன்போது QR குறியீட்டின் மூலம் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
பெற்றோலைப் பெருவதற்கு மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக இருந்தது.