முல்லைத்தீவு கடலில் மாயமான மூவரில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

<!–

முல்லைத்தீவு கடலில் மாயமான மூவரில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு! – Athavan News

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், மாயமாகியுள்ள ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply