நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

<!–

நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!! – Athavan News

நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தற்போது இருக்கக்கூடிய நீதிபதிகளின் இடங்களை நிரப்புவதே கடினமானதாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *