ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மைப் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (29) பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இதனை அறிவித்துள்ளார்.