<!–
இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Galle Gladiators அணியும் பலப்பரீட்சை நாடாத்துகின்றன.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Kings அணியின் தலைவர் திசார பெரேரா களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய Galle Gladiators அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






