முதலையால் சுற்றுலாப் பயணிகள் சிரமம்!

மிரிஸ்ஸ கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றித்திரியும் முதலைகளால் அச்சம் கொண்டு அப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை இதனால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் உடனடியாக தலையிட்டு முதலைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply