இலங்கை கடன் தொடர்பில் வெளியான அறிக்கை

கொழும்பு,நவ 30

2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனக் கடனாளிகளுக்கு இலங்கை 7.4 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகை இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 20 சதவீதமாகும் என China Africa Research Initiative வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply