ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற இருவர் உயிரிழப்பு!

<!–

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற இருவர் உயிரிழப்பு! – Athavan News

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று (வியாழக்கிழமை) பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் , வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.


Leave a Reply