பிரியந்தவின் கொலை சம்பவம்; கைதான 13 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்..!

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சியல்கொட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (06) குஜரன்வாலாவில் உள்ள பங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply