யாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !

கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை கற்று நிறைவு செய்துள்ளார் .

சம்பவத்தில் தவராசா தர்சினி வயது 25 என்ற பல்கலைக்கழக மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply