முடியால் சிறுநீரகத்துக்கு ஏற்பட்ட நிலை

முடி கொட்டுவதால் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட, டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய ஆதர் ரஷீத் என்ற இளைஞர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்குள் தலையில் பக்டீரியாவால் ஏற்படும் செப்சிஸ் நோய் தாக்கியுள்ளது.

ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து இவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply