லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது

கொழும்பு,டிச 05

லாஃப் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply