பேராதனையில் நீரில் மூழ்கிய சிறுவன் உட்பட நால்வரை காணவில்லை! ஒருவர் பலி

பேராதனை – நில்லம்ப ஓயாவில் நீராடச் சென்ற 5 பேர் பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தின் போது, நீரில் மூழ்கிய பெண் ஒருவரும் சிறுவனொருவனும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீராடச் சென்ற ஐவரும் அனைவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply