வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி பேச்சு !

<!–

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி பேச்சு ! – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று பிரித்தானிய, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் ஜப்பான், அமெரிக்க தூதுவர்களை மற்றும் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *