மத்திய வங்கி மோசடி: 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை

<!–

மத்திய வங்கி மோசடி: 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை – Athavan News

2016 மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கில் 22 குற்றச்சாட்டுகளில் 11 இல் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மேல்நீதிமன்ற விசேட தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply