யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

<!–

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு! – Athavan News

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *