முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ​போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply