மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த்!

<!–

மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த்! – Athavan News

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் இந்த திரைப்படத்தில் சரத்குமாரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply