16 ஆண்டுக்கால ஆட்சி நிறைவு : அதிபராக பதவியேற்கின்றார் ஷோல்ஸ்

அங்கலா மெர்க்கலை அடுத்து ஜேர்மன் அதிபராக ஓலாஃப் ஷோல்ஸ் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட அங்கலா மெர்க்கல், 16 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதி, 4 பிரான்ஸ் ஜனாதிபதி, 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றதை அடுத்து மெர்க்கலின் அரசியல் வாரிசான ஓலாஃப் ஷோல்ஸ் இன்று பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply