யாழ். – சென்னை விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் விமானம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வேதச விமான நிலையத்துக்கு வரவுள்ளது. யாழ்- சென்னை இருவழி விமான பயணச் சீட்டு 62 ஆயிரம் ரூபா முதல் விநியோகிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ். – சென்னை விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *