கொமும்பில் பல பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேர், 01 கிராம் மற்றும் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் […]
The post கொமும்பில் பல பிரசேதங்களில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள்! appeared first on Tamilwin Sri Lanka.