உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயார் என முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி கல்பாய பிரதேசத்தில் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துரைக்கையில்; மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறானதொரு தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெரும்பான்மையான மற்றும் இடதுசாரி முன்னணியின் பெரும் குழுவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஒரே தேர்தலை […]
The post தேர்தலை எதிர்கொள்ள மொட்டுக் கட்சிக்கு எவ்வித அச்சமும் இல்லை! மஹிந்த appeared first on Tamilwin Sri Lanka.