சிறுவர்கள் சிலரை ஏற்றிச் சென்ற லொறியொன்று நிட்டம்புவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்குப் பிறகு, குறித்த லொறி தொடர்ந்து பயணித்துச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். நுவரெலியாவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து கடல் பார்க்கச் சென்ற குறித்த சிறுவர் குழு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொறியில் நான்கு சிறுவர்கள் இருந்ததாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சிறுவர்கள் 16, 12 மற்றும் 11 வயதுடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அவர்களில் […]
The post சிறுவர்கள் சிலரை ஏற்றி சென்ற லொறி விபத்து appeared first on Tamilwin Sri Lanka.