உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கம்

சில நாடுகளுக்கான பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து அதிகாரசபையினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாம்வே, பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply