வல்லை பாலத்தில் விபத்து: சாரதி படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தான கப் ரக வாகனம் ஒன்று வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக்க பொலிசார் தெரிவித்துள்ளனர்

இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது! எஸ்.எம்.சபீஸ்

Leave a Reply