ஒமிக்ரோன் பரவல் – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

<!–

ஒமிக்ரோன் பரவல் – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை! – Athavan News

நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு இனங்காணப்பட்டிருப்பதால் பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply