ஊவா கெட்டவல தோட்டத்தின் பாதை புனரமைப்பு!

<!–

ஊவா கெட்டவல தோட்டத்தின் பாதை புனரமைப்பு! – Athavan News

ஊவா கெட்டவல தோட்டத்திற்கான பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே குறித்த பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.

விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதைக்கான வேலைத்திட்டத்தை செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.


Leave a Reply