மேலதிக கொடுப்பனவு தொடர்பில் மின்சார சபையின் முடிவு

இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post மேலதிக கொடுப்பனவு தொடர்பில் மின்சார சபையின் முடிவு appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply