கொழும்பு ஸ்டார் 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி

கொழும்பு,டிச 14 Dambulla Aura அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் Colombo Stars அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. Colombo Stars அணி சார்பில் அபார துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். முதலில் துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி 13.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. […]

The post கொழும்பு ஸ்டார் 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply