ஈரான் போராட்டம்: 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. 3 மாதங்களாக நடைபெற்ற இந்த போராட்டம் ஈரானை உலுக்கியது. சொந்த மக்களின் இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. இதில் 68 சிறுவர்கள் உள்பட சுமார் 490 போராட்டக்காரர்களும், 62 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகினர். மேலும் போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18 ஆயிரத்து 200 பேரை போலீசார் கைது […]

The post ஈரான் போராட்டம்: 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply