ராக்கி திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு!

<!–

ராக்கி திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு! – Athavan News

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ராக்கி திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று (திங்கட்கிழமை) வெளியாகவுள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், ப்ரோமோ வீடியே இன்று வெளியாகவுள்ளது. திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply