பல்கலைக்கழக மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க நடவடிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதனிடையே, 50 வீதமான மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோடிக்கான கடிதத்தில் கையொப்பமிடுவதற்குக் கால அவகாசமே கோருகின்றோம்! ரிஷாத்தின் கட்சி அறிவிப்பு

Leave a Reply