Sinopharm தடுப்பூசிக்கு செலவிட்ட 85 மில். டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து

இலங்கையினால் Sinopharm தடுப்பூசிக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply