வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை; 40 இலட்சம் ரூபா பணம் திருட்டு!

அத்தனகல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த மூவர், 40 இலட்சம் ரூபா மற்றும் கெப் ரக வாகனமொன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட கெப் ரக வாகனம் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply