கீழைக்காற்றின் செல்வாக்கு காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக கிடைக்கும் மழை எதிர்வரும் 03.01.2022 வரை தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக நாளையும், நாளை மறுதினமும் சற்று கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
