எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும்!

எதிர்வரும் நாட்களில் கட்டாயம் முட்டை இறக்குமதி செய்ய நேரிடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

எனவே, அதனை தவிர்க்கும் விதமாகவே முட்டை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும்  என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply