நாட்டில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? – வெளியான அறிவிப்பு

நாட்டில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply