பிங்க் கலர் பார்பி டாலாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா!… வைரலாகும் வீடியோ!

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமாகியவர்தான் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் வெள்ளித் திரையில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் நடித்த லாஸ்லியா எதிர்ப்பார்த்தளவு வெற்றியை குறித்த படங்கள் தரவில்லை.

இதேவேளை பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துவரும் லாஸ்லியா அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

தற்போது அவர் மொபைல்அப் ஒன்றின் விளம்பரத்தில் பிங்க் கலர் உடையில் அவர் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த விளம்பர வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply